2013 Buick Verano கச்சித்தமான ஓட்டத்திற்கான ஆடம்பர உருவாக்கம்
உண்மையான ஆடம்பரத்தினை அனுபவிக்க வேண்டுமென்றால் நடுத்தர அளவிலான சிடான் வாகனத்தினுள் கால் வைக்கவேண்டுமென்று யார் சொன்னது? கண்டிப்பாக புதிய உருவாக்கத்தினாலான எதிர்ப்பார்திடாத சொகுசையும் செயல்திறனையும் தரும் Verano உருவாக்கிய வடிவமைப்பாளர்களோ, பொறியிலாளர்களோ மற்றும் கைவினைஞர்களோ அல்ல. அமைதியான கபின், ஆசாரத்துவத்தின் QuietTuningTM, மென்மையான தொட்டுணர்வு கொண்ட உயர்ரக மூலப்பொருட்களின் பயன்பாடு மற்றும் கிடைக்கும் லெதர் இருக்கைகளில் பிரான்ஸ் தையலினாலான தோல் விரிப்பு மூலம் இதன் அதி உச்சகரமான் நுண்ணிய வேலைப்பாடுகள் புலப்படும். 250 குதிரைவலு கொண்ட ரர்போ சார்ஜ்ட் மொடலின் மூலம் 2013 ஆம் ஆண்டிற்கான் செயல்திறன் அடுத்த கட்டத்திற்கு எடுத்து ச்செல்லப்பட்டுள்ளது. மேலும் நிலையான 10 பாதுகாப்புப் பைகளை மீள உறுதிப்படுத்துவதோடு Buick IntelliLinkTMஇன் மூலம் ஊடாடும் பொழுதுபோக்கினையும் Verano தருகிறது. கச்சிதமான சிடான் மீளசிந்திக்கப்பட்டுள்ளது : 2013 Verano.
‡ 2013 Verano equipped with 2.4L ECOTEC® I-4 engine and standard 6-speed automatic transmission. Based on GM testing in accordance with approved Transport Canada test methods. Your actual fuel consumption may vary.

