2012 Buick Regal CX
From 
$36,845
MSRPΩ
10.5L / 100 km city, 6.2L / 100 km hwy

முழுமையான ஆளுமையுடன் ஸ்போர்ட் சிடான்

2013 Buick Regal ஆனது ஸ்போர்ட் சிடானுக்குரிய கோட்பாட்டினை மீளவரையறுத்துள்ளது. இது ஒரு உண்மையான ஐரோப்பிய ஸ்போர்ட் சிடானின் செயல்திறன், வடிவமைப்பு மற்றும் எந்திரவியல் போன்றவற்றை Buick தன்னகப்படித்தியுள்ள தனித்துவமுள்ள சொகுசின் அணுகுமுறையினை இணைத்துள்ளது. உங்கள் உணர்வுகளை உண்மையாகவே ஈர்க்கக்கூடிய ஒரு சவாரி அனுபவம்.

Regal GS தரும் 270 குதிரைவலுகொண்ட கம்பீரமான செயல்திறன் முதல் Regal இன் நிலையான eAssistTM லைட் எலக்ட்ரிஃபிகேசன் தொழில் நுட்பத்தின் குறிப்பிடத்தகு எரிபொருள் செயல்திறன் என இந்த கார் ஆனது ஓட்டுனர்களிடம் ஒரு வலுவான கருத்துப்பதிவினை ஏற்படுத்துவதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உயர்தகு வசதிகளும், மதி நுட்பம் வாய்ந்த ஊடாடும் பொழுதுபோக்கு தொழில் நுட்பமும் மற்றும் நயநுணுக்கமிக்க கைவினையும் உங்கள் உணர்வுகளுக்கு மேலும் மெருகூட்டுகின்றன. கனடாவில் உருவாக்கப்பட்ட 2013 Buick Regal.