மேலும் ஒரு கூடியதரமுள்ள சொகுசு
2013 இற்குரிய Regal ஆனது சொகுசின் அளவினை இப்போது நிலையான அம்சங்களாய் கிடைக்கும் அதன் மிகைக்கட்டணத்திற்குரிய அம்சங்களால் உயர்ந்து நிற்கின்றது. தோலினால் ஆன அமரும் மேற்பரப்புக்களைக் கொண்ட சூடேற்றும் முன் ஸ்போர்ட் பக்கற் இருக்கைகளின் நிறைவான வசதியினை அவை உள்ளடக்குகின்றன. மின் சக்தியில் இயங்கும் 8 வழிகளில் சரிசெய்யக் கூடிய ஓட்டுனர் மற்றும் முன்னிருக்கைகள் மற்றும் 4 வழிகளில் அடி முதுகுப் பகுதியினை சரிசெய்யக்கூடிய திறன் போன்றன வசதியினை உங்களுக்கேற்ப அமைத்துக்கொள்ள வழிவகுக்கின்றன. தனித்துவப்படுத்தும் முறைகளில் டுவல் சூன் ஆட்டோமெட்டிக் கிளைமேற் கட்டுப்பாட்டினால் முன் இருக்கையில் இருக்கும் ஓட்டுனரும் பயணியும் தனித்தனியான வெப்ப நிலையினை தங்களுக்கேற்ப அமைத்துக் கொள்ளும்முறையும் தொடர்கின்றது. கூடிய வசதியாக ஈரப்பதன் உணர்வுகோள் மற்றும் முன் கண்ணாடியில் படியும் புகாரினை தன்னிச்சையாக சரி செய்யும் வசதிகொண்டுள்ளது. கோட்பாடு தெளிவானது: பயணத்தின் ஒவ்வொரு நிலையிலும் அதன் மீதான உங்களுடைய கட்டுப்பாடு அதிகூடிய அனுபவ சன்மானத்தினை தருகிறது.
நுண்ணிய கவனம் கொண்ட அசாதாரணமான கைவினையின் மூலம் Regal இன் ஆடம்பரம் வெளிக்கொண்டுவரப்படுகிறது, ஃப்ரெஞ் தையல் விளிம்புடன் நிலையான தோல் விரிப்புக்கொண்ட இருக்கை முதல் மேன்மையான தோற்றம் தரும் க்ரோம் மற்றும் தூரிகையிடப்பட்ட உலோகத் தோற்றம்.
‡ Fuel consumption ratings based on GM testing of the 2013 Regal in accordance with approved Transport Canada test methods. Your actual fuel consumption may vary.

